காட்பாடி ஒன்றியம் சேனூர் ஊராட்சி பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி அத்தியாவசிய பொருள் வழங்கப்பட்டது
காட்பாடி ஒன்றியம் சேனூர் ஊராட்சி பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி  அத்தியாவசிய பொருள் வழங்கப்பட்டது.                 " alt="" aria-hidden="true" /> வேலூர் மாவட்டம் அடுத்த காட்பாடி  ஒன்றிம் சேனூர் ஊராட்சி பகுதியில்கண் பார்வை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவச…
Image
மதுரை சித்திரை திருவிழா ரத்து ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க வேண்டிய கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து
மதுரை சித்திரை திருவிழா ரத்து  ஏப்ரல் 25ஆம் தேதி  தொடங்க வேண்டிய  கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து " alt="" aria-hidden="true" />  மே 4ஆம் தேதி நடைபெறும்  மீனாட்சி திருக்கல்யாணம்  நிகழ்ச்சியை கோவில் இணையதளம் மூலம்  ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  …
Image
வேலூரில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைக்கு சீல் - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை..
வேலூரில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைக்கு  சீல் - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை " alt="" aria-hidden="true" /> வேலூர் மாவட்டம், வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு 2 நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர்  சிஎம்சி …
Image
மார்ச்-14: பெட்ரோல் விலை ரூ.72.57, டீசல் விலை ரூ.66.02
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.57, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.02-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. " alt="" aria-hidden="true&q…
Image
பாகிஸ்தானில் 8 ராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு
" alt="" aria-hidden="true" /> சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கி வருகிறது.  சீனா மட்டும் அல்லாது உலக நாடுகளையும் பீதிக்குள்ளாக்கிய கொரோனா வைரஸ் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. கோவி…
Image
வாழப்பாடி அருகே பயங்கரம் தலையை துண்டித்து 3-வது மனைவி கொலை 84 வயது முதியவர் கைது
" alt="" aria-hidden="true" /> வாழப்பாடி, சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 84). இவரது 3-வது மனைவி லட்சுமி (60). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டதால், வெவ்வேறு இடங்களில் வசித்து வர…
Image