காட்பாடி ஒன்றியம் சேனூர் ஊராட்சி பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி அத்தியாவசிய பொருள் வழங்கப்பட்டது

காட்பாடி ஒன்றியம் சேனூர் ஊராட்சி பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி  அத்தியாவசிய பொருள் வழங்கப்பட்டது.              


" alt="" aria-hidden="true" />


வேலூர் மாவட்டம் அடுத்த காட்பாடி  ஒன்றிம் சேனூர் ஊராட்சி பகுதியில்கண் பார்வை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசியமான பொருட்கள் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின்
கழக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் அவர்கள் அறிவித்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்து உதவி கோரிய காரணத்தால் கழக பொருளாளர் மன்னின் மைந்தர் காட்பாடி சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் மண்புமிகு துரைமுருகன் அவர்களின் அனைக்கினங்க வேலூர்  மாவட்ட கழக செயலாளரும் அனைக்கட்டு சட்ட மன்ற உறுப்பினர்  அண்ணன் ஏ பி நந்தகுமார் அவர்களின் வேண்டுகோள்கினங்க  17-04-2020 இன்று காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்பாடி ஒன்றியம் சேனுர் ஊராட்சி பல்லவ நகரில்  வசிக்கும் கண் பார்வை அற்ற மாற்று திறனாலிகள்  10 குடும்பத்தினர்களுக்கு  அரிசி மற்றும் மளிகைபொருட்கள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முன்னால் மாநகரட்சி மன்டலக் குழு தலைவர் M சுனில்குமார் வழங்கிய போது கிளை செயளாலர் பழனி   உடனிருந்தனர்.